வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதாக கூறிய மதுஷா பெல்டி அடித்துள்ளார் #FakePolticsவெள்ளிக்கிழமைகளில் நோன்பு நோற்பதாக இணையத்தளங்களுக்கு பேட்டியளித்த நடிகை மதுஷா ராமசிங்க மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிர்ப்பாக பேசி பெல்டி அடித்துள்ளார், முஸ்லிம் வாக்குகளை தன்வசம் ஆக்கிக்கொள்ளவே இவர் இவ்வாறு பேசியிருந்தார். தற்பொழுது மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவு வழங்ககூடாது என்று மிகவும் கேவலமாக பேசியுள்ளார்.

காபிரின் உறவு கரண்டைக்காலுக்கு கீழ் என்பது நிருபணமாகியது.