Sep 27, 2017

புதிய அரசியலமைப்பில் ஒலுவில் மாவட்டம்; அமைச்சர் ரிசாத் முன்மொழிவு #Rishad



புதிய அரசியல் அமைப்பில் கரையோர மாவட்டத்திற்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் ஒலுவில் மாவட்டம் என பெயர் வைத்து அதற்கான முன்மொழிவுகளை அரசுக்கு செய்திருக்கிறார், இதனை சற்று நேரத்திற்கு முன்னர் அதிர்வு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post