சவூதிவாழ் இலங்கையருக்கு இனிப்பான செய்தி; இலவசமாய் அழையுங்கள்! #STCSAWAஇன்று முதல் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிவரை STCSAWA சிம்மிலிருந்து அழைப்பது முற்றிலும் இலவசம். உலகக் கோப்பைக்கு தெரிவான அணியின் வெற்றியை கொண்டாடவே இந்த வாய்ப்பு. தவறாமல் பாவியுங்கள்