தௌஹீத் பள்ளிவாசல்களின் நிதி வரவு தொடர்பில் விசாரிக்க முஸ்தீபு #TNTJ


ஹனீபா செய்யித் 

இலங்கை முழுவதும் உள்ள தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத், உலக பிறை பின்பற்றும் தௌஹீத்ஜமாஅத் ஆகிய அமைப்புக்களின் வெளிநாட்டு பணவரவு குறித்து விசாரிக்க பாதுகாப்பு புலன்விசாரணைப்பிரிவு  திட்டமிட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது,

தமிழ்நாட்டிலிருந்தும் ஏனைய நாடுகளிலி்ல் இருந்தும் வருகின்ற பணம் முறையாக வருகின்றதா அல்லது என்ன தேவைக்காக வருகின்றது, ஜம்மியதுல் உலமா இருக்கையில் ஏன் இந்த அமைப்புக்களை ஊக்குவிக்க பணம் வருகின்றது என்பன குறித்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.