ஜனவரி 27 சனிக்கிழமை உள்ளுராட்சி தேர்தல்கள்.. வர்த்தமானி அடுத்தவாரம் !!2017 ஜனவரி 27ம் திகதி சனிக்கிழமை உள்ளுராட்சி தேர்தல்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது முடிவாகியது. இதற்குரிய வர்த்தமானி அடுத்தவாரம் வெளியாகும்.