Oct 27, 2017

மன்னார் டவுன் பள்ளியின் அமைச்சரின் குடும்பம் செய்த ஊழல்; களத்தில் குவைதிர்



மன்னார் டவுன் பள்ளி முகையதீன் ஜும்மா பள்ளியில், பள்ளி கட்டியதில் அமைச்சரின் குடும்பத்துக்கு அன்று உரித்தான Mege Construction மூலமாக இடம்பெற்ற ஊழல் துஸ்பிரயோகத்தை விசாரணை செய்யுமாறு கடந்த 12-10-2017 இல் என்னால் முஸ்லிம் சமய விவகார அமைச்சுக்குட்பட்ட வக்பு சபை க்கு அனுப்பப்பட்ட கடிதம் சம்பந்தமாக மேலதிக தகவல்களாப் பெற்றுக்கொள்வதற்கு வரும் திங்கள் 30-10-2017 அன்று காலை 10.30 மணிக்கு, வக்பு சபை அமைந்துள்ள இல 180, டீ பீ ஜாயா மாவத்தை, கொழும்பு10 எனும் விலாசத்துக்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்

ராசிக் முகம்மத் குவைதிர்கான்

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network