சிலோன் முஸ்லிம் பிரதம அதிகாரிகளுக்கு தேசகீர்த்தி விருது; நிருவாகத்தின் வாழ்த்து!

தேசகீர்த்தி விருது வழங்கும் வைபவம் நேற்று அக்கரைப்பற்றில் இடம்பெற்றது, கவுன்சில் ஒப் ஜ்டீஸ் ஒப் பீஸ் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இலங்கை வகிபாகத்தின் பணிப்பாளரும் சிலோன் முஸ்லிமின் பிரதம அதிகாரியுமான பஹத் ஏ.மஜீத் அவர்களுக்கு தேச கீர்த்தி விருது வழங்கப்பட்டது, அத்தோடு பணிப்பாளர் சபை உறுப்பினர் எம்.ஏ. றமீஸ் அவர்களுக்கும் தேசகீர்த்தி விருது வழங்க்கப்பட்டது.

எம்.ஏ றமீஸ் திரு ஆனந்த சங்கரி அவர்களிடமிருந்து விருதினை பெற்றுக்கொண்டார்.
பஹத் ஏ.மஜீத் திரு. மஹேஸ்வரன் அவர்களிடமிருந்து விருதுினை பெற்றுக்கொண்டார்