உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட அதிக வாய்ப்பு; சிங்கள ஊடகம் செய்தி

அஷ்ரப்  ஏ சமத்

இனறு வாராந்த வெளியீடான தேசிய எனும் 
 சிங்கள நாளிதழ் ஒன்று  இவ்வாறு” தலைப்புச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

 எதிா்வரும் உள்ளுராட்சித் தோ்தலுக்கு முன் திருமாலை மாவட்டத்தில் 4 பிரதேச சபையை முஸ்லீம்களுக்கு ஏற்படுத்தாவிட்ால் எல்லைய நிர்ணய குழுவுக்கு எதிராக ஏ.சி.எம். சி தலைவா் அசைமச்சா் றிசாத் பதியுதித்தீன் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்போவதாக இச் செய்தி வெளியீட்டு உள்ளது. திருமலை பாராளுமன்ற உறுப்பிணா் மஹ்ருப் ஊடாக  குச்சவெளி போன்ற தனியான பிரதேச சபையை உறுவாக்குமாறு அக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாகவும்  இதனால்  சிறு தோ்தல் பிற்போடப் படலாம் எனும் செய்தி வெளியீட்டுள்ளது.