ரோஹிங்யா முஸ்லிம்களின் உள்ளம் அமைதி பெற திருக்குர்ஆன்" வழங்கிய சீக்கியர்கள்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
மியான்மரில் தொடர்ந்து பௌத்த பிக்கு தீவிரவாதிகளாலும்,வெறி பிடித்த மியான்மர் இராணுவத்தாலும் தொடர்ந்து இனப்படுகொலைக்கு  உள்ளாகி மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு  அகதிகளாய் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு புனித திருக்குர்ஆனை வழங்கும் சீக்கிய சகோதரர் ..


பாதிக்கப்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு உணவு,உடை அளித்த சீக்கியர்கள் இன்று ரோஹிங்யா முஸ்லிம்களின் "உள்ளம் அமைதி பெற புனித திருக்குர்ஆன்"வழங்கி மதம்,
மொழி,நாடு அனைத்தையும்  கடந்த மனிதநேயத்தை உலகிற்கு பறைசான்றுகின்றனர் சீக்கிய நண்பர்கள்