அம்பாறை மாவட்டத்திற்கு மூன்று அமைப்பாளர்கள்; யார் பிரதானி என்பதில் சர்ச்சை

அம்பாறை மாவட்டதிற்கு பிரதம அமைப்பாளர்களாக மூவரை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி நியமித்துள்ளது, அண்மையில் பிரதம அமைப்பாளராக அன்வர்டீனை நியமித்ததாக அவரது முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார்.

அதன் பிற்பாடு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறீசுனவினால் மேலும் இரு முஸ்லிம்களுக்கு அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.மூவரும் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது, ஏலவே அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கு பிரதேச அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதில் யார் பிரதானி என்பதில் தான் சிக்கல் எது எவ்வாறாயினும் இவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டால் சரி.