பௌத்த தீவிரவாதி அசினின் அழைப்பில் ஞானசார ஹாமதுரு மியன்மார் பயணம்


அஷ்ரப் அலி

ரோஹிங்கிய இனப்படுகொலை காரணமாக சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்படும் மியன்மாருக்கு சர்வதேச பௌத்தர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது விராதுவின் நோக்கம், அந்த அஜென்தாவில் தான் ஞானசார தேரரின் அடியாள் டான் பிரசாத் அகதிகளை கல்கிஸ்ஸையில் தாக்க முற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அசின் விராதுவின் சிறப்பு அழைப்பில் ஞானசார தேரர் மியன்மார் செல்லவுள்ளமை குறிப்பிட தக்கது.

ஞானத்தின் மியன்மார் பயணத்தின் பின்னர் இலங்கையில் இனக்கலவரம் ஒன்றை எதிர்பார்க்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர், மஹிந்த அரசில் அசின் விராது இலங்கை வந்தமை குறிப்பிட தக்கது,