வடக்கில் அதாஉல்லாவின் வருகையால் அதிர்ந்து போன றிசாதும் ஹக்கீமும்

வடக்கில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தேசிய காங்கிரஸ் கட்சியின் மக்கள் சந்திப்புக்களை நடாத்திவருகின்றார், மக்கள் அலை அலையாய் திரண்டு வருவதாக கட்சியின் ஊடகப்பணிப்பாளர் அஸ்மி ஏ.கபுர் முகப்புத்தகத்தில் பதிவிட்டு வருகின்றார்.

ஏலவே வடக்கில் முஸ்லிம் கட்சிகளாக இருக்கும் அ.இ.ம.கா மற்றும மு.கா ஆகியவை இதன் மூலம் கொஞ்சம் ஆட்டம் கண்டுள்ளனவாம், இவரின் மக்கள் சந்திப்புக்கள் அமைச்சர்களான றிசாத் மற்றும் ஹக்கீமை சிந்திக்க வைத்துள்ளனவாம்.

அமைச்சர் அதாஉல்லா நேற்றைய தினம் வடக்கு மக்களால் வரவேற்று அழைத்து செல்லப்படும் காட்சி். 


இறுதியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வடக்கு விஜயத்தின் போது மக்கள் அவரை அழைத்துச் செல்லும் காட்சி


இறுதியாக இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனை அழைத்து செல்லும் காட்சி