தேர்தலுக்கான அறிகுறிகள் தெரிகிறது; முஸ்லிம்கள் மீது இனவாதம் சீறிப்பாய்கிறது


1. திரு ஞானசார அவர்களை சீண்டிவிடுதல்

2. ஜம்மியத்துல் உலமா வழமைக்கு மாற்றமாக முஸ்லிம்களில் அதிக கவனம் செலுத்தல்

3. ஆசாத் சாலி சேரின் அதிக வீரவசனங்கள்

4. வில்பத்து பிரச்சினையை மீள் வாசித்தல்

5. தோனா ஆற்றை சுத்தம் செய்தப்போவதாக ரீல்

6. முஸ்லிம் தனி அலகு கோரிக்கை சூடுபிடித்தல்

7. துபாய், கத்தார் போன்று முஸ்லிம் பிரதேசங்களை கட்டியெழுப்ப போவதாக படம் காட்டல்

8. அடுக்கல் நாட்டு விழாக்களை அதிகரித்தல்

9. அஷ்ரப் சேரை அதிகம் புகழுதல்

10. குடிகாரன் மாதிரி பேச்சுக்களை மாற்றிப் பேசுதல்.

11. மீதி உங்கள் ஆலோசனைக்கு.........

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்