மைத்திரியுடன் அதிக அன்புடன் பைசர் முஸ்தபா; மலர்ச்செண்டும் அணிவிப்பு



ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்களுடன் கடார் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா அவர்களை நிகழ்கவொன்றுக்கு பங்குபற்றும் முன் மலர்ச்செண்டு அணிவித்து வரவேற்கும் காட்சி.