ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கட்டாரில் பெரு வரவேற்புஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டாருக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கட்டார் ஹமாட் சர்வதேச விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 கட்டார் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் செஷ்க் அஹ்மட் பின் ஜாஸிம் ஜனாதிபதியை வரவேற்பதையும் கட்டாருக்கான இலங்கை தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகேயும் அருகில் இருப்பதை படத்தில் காணலாம்.