Oct 27, 2017

அட்டாளைச்சேனை பெண்கள் பாடசாலைக்கு புதிய முச்சக்கரவண்டி கையளிப்பு

கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து 750,000/- ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு அட்டாளைச்சேனை அல்முனீறா பெண்கள் உயர்தர பாடசாலை மாணவர்களின் நலன் கருதி புதிய முச்சக்கரவண்டி ஒன்று இன்று (27) அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.



SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network