பொத்துவிலில் அரபுநாடு உருவாகுவதாக சிங்கள இனவாதிகள் பொய் பரப்புகின்றனர் #Care
அதில் ஒன்றுதான் அங்கு வைக்கப்பட்ட கல்வெட்டில் அரபு மொழி யிருக்கிறதாம் அதனால் அரபு நாடு உருவாகுமாம் என்று, இது மாத்திரமல்லாது அந்த திட்டத்தின் புகைப்படங்களை வைத்து புனையப்பட்ட இனவாத போஸ்டர்களும் பதிவிடப்பட்டுள்ளது. இது குறித்து அவதானம் தேவைப்படுகிறது அது மாத்திரமல்லாமல் முஸ்லிம்களை சீண்டி எதையாவது சாதிக்க ஒரு கூட்டம் எத்தனிக்கிறது என்பது புரிகிறது.