மோட்டார் சைக்கிளில் மக்கள் குறைகேட்க சென்ற முஸ்லிம் அமைச்சர் #Viralஅன்மையில் ஹோமாகம பிரதேசத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயற்றிட்டமான பிரதேச அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வேளைத்திட்டங்களை பார்வையிட்டுள்ளார். முன்னே செல்லும் மற்றும் பின்னே செல்லும் ஊர்திகள் இல்லாமல் மோட்டார் வண்டியில் சென்றுள்ளார். மேலும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்றி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது என தகவல்கள் தெரிவிக்கின்றன.