சுமந்திரனை குறைகூறும் அதாஉல்லா சுமந்திரனிடம் மண்டியிட்டார் - தவம்முஹம்மட் ஹனீபா

தேசிய காங்கிரசின் தேசிய தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா எல்லா அரசியல் மேடைகளிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சுமந்திரனையும் குறைகூறிக்கொண்டிருப்பார் இன்று ஒரு சந்திப்பில் மிகவும் கீழறங்கி பேசுவதையும் சுமந்திரன் கால்மேல் கால் போட்டு கொண்டு ஆணவமாக இருப்பதையும் காணக்கிடைத்தது இதனை பார்க்கிறபோது ஏதோ கெஞ்சிக்கெஞ்சி  பேசுவதுபோல இருக்கிறது எனவும் அதாஉல்லா குறித்து மிக அவதானமாக இருக்குமாறும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம் குறிப்பிட்டடார்.