வி.ஐ.பி லைட்டுகளுடன் உலாவரும் தனியார் வாகனங்கள்! பொலீஸ் கவனத்திற்கு!


கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பகுதிகளில் சொகுசு மற்றும் ஏனைய வாகனங்களுக்கு சிலர் வி.ஐ.பி லைட்டுகள் பொருத்தி்க் கொண்டு மற்றைய வாகனங்களை முந்திக்கொண்டு செல்வதும் பாதை நடைமுறையை பின்பற்றாது செல்வதும் இன்று மிக அதிகரித்துள்ளது. 

குறித் விடயம் தொடர்பில் பொலீஸ் மற்றும் அரசு கவனம் எடுத்து ஏனைய வாகன சாரதிகளுக்கு உதவி புரியுமாறும் நாட்டின் சட்டத்தை பின்பற்ற வழிவகுக்குமாறும் ஊடகம் என்ற ரீதியில் கேட்டுக்கொள்கிறோம்.