அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்அம்பாறை மாவட்டத்தின் பெரும்பகுதியில் நேற்றிலிருந்து கடும் மழை பெய்து வருகிறது, மழை தொடரும் எனில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கலாம்.