நாடாளுமன்றத்திற்கு துவிச்சக்கர வந்த மகிந்த அணியினர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுடன்ற உறுப்பினர்கள் சிலர், துவிச்சக்கர வண்டிகளின் ஊடாக நாடாளுன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் நிதியாண்டுக்கான பாதீடு இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே அவர்கள் இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.