புஞ்சி பொரளையில் மாளிகாவத்தையை சேர்ந்த முஹம்மட் ரில்வான் சுட்டுக் கொலை


இன்று காலை (19) மாளிகாவத்தையை சேர்ந்த சுமார் 45 வயதுடைய  முகம்மத் ரில்வான்  எனப்படும் ஆட்டோ வியாபாரி ஒருவரே  துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலைக்கான காரணங்கள் பற்றி இதுவரை கண்டறியப்படவில்லை