ஹக்கீம்,றிஷாத்,ஹரீஸ் ஆகியோரின் கொடும்பாவிகள் எரிப்பு; பெரும் சனத்திரள்
எம்.வை.அமீர்

உள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைமையில் மூன்று நாள் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தின் இறுதி நாளான 2017-11-01 ஆம் திகதி பள்ளிவாசளினால் திரண்டிருந்த மக்களின் முன்னிலையில் பிரகடனம் ஒன்று வாசிக்கப்பட்டது.

நிகழ்வின் இருதியின் போது திரண்டிருந்த பொது மக்களினால் அமைச்சர்களான ஹக்கீம்,றிஷாத்,ஹரீஸ் ஆகியோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டதுடன்  பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் சாய்ந்தமருது வீட்டுக்கு  பாதுகாப்புக்கு இருந்த பொலிசாரை நோக்கியும் கல்வீச்சு இடம்பெற்றுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்