தடையுத்தரவு நீக்கம் – அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல்எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, எல்லை நிர்ணய வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதற்கு தடைவிதித்து வழங்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத ஆரமபத்தில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தலை நடத்தக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.