Header Ads

ad728
  • Breaking News

    சர்வதேச விண்வெளி நிலையம் இன்று இலங்கை வான்பரப்பில் காணக்கூடிய வாய்ப்பு


    சர்வதேச விண்வெளி நிலையம் இன்று இலங்கை வான்பரப்பில் கணக்கூடிய வாய்ப்புள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இன்று மாலை 6.25 மணியளவில் தென்மேற்கு திசையில், அது 5 நிமிடம் இவ்வாறு பயணிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

    இதனை வெறுங்கண்களால் இலங்கையர்களால் பார்க்க முடியும் என்றும் நாசா அறிவித்துள்ளது.



    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728