கல்முனை மாநகர சபையின் அடுத்த மேயர் யார் தெரியுமா? விபரம் உள்ளே! #Leaksகல்முனை மாநகர சபையின் அடுத்த மேயர் யார்? எப்படி கட்சிகள் இந்த சபையை எதிர்கொள்ள போகிறது என்பது பற்றி பலவாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ள நிலையில் முக்கிய புள்ளியொன்றை முக்கிய கட்சியொன்று களமிறக்கவுள்ளதாக எமது கொழும்பு செய்தியாளர் முஹம்மட் கான் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் புதல்வர் அமான் அஸ்ரபே முதன்மை வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகவும், இதற்காக முக்கிய இரு கட்சிகள் அவருடன் பேச்சுவார்த்தை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்பொழுது சாயந்தமருது - கல்முனை பிரச்சினை எழுந்துள்ள நிலையில் அமான் களமிறங்கினால் வேறுதிசைக்கு தேர்தல் களம் செல்ல வாய்புள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்