Dec 18, 2017

உள்ளுராட்சி மன்ற தேர்தல் பெப்ரவரி 10ம் திகதி, சற்றுமுன் அறிவிப்பு!



உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இன்று -18- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post