பத்தரமுல்லையில் 13 ஆவது மாடியிலிருந்து விழுந்து இளைஞர் பலிபத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றின் 13 ஆவது மாடியிலிருந்து ஒருவர் தவறிவிழுந்து உயிரிழந்துள்ளார். இவர் 21 வயதுடைய மஹபுர பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழிநுட்பவியலாளராக கடமையாற்றி வந்துள்ளார்.