அம்பாறையில் 2000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்புகடும் மழையின் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் 2000 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீர்பாசன பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

அக்கறைப்பற்று, வீரையடி மற்றும் இலுக்குச்சேனை ஆகிய நீர்பாசன பிரிவுகளில் உள்ள விவசாயக் காணிகள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.