5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 8ம் திகதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் உள்ளிட்ட கடற்தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவுவதான் காரணமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.