கல்முனை சாஹிராவில் இம்முறை பல்கலைக்கு 50 மாணவர்கள் தெரிவு(எம்.எஸ்.எம்.ஸாகிர்)   
                     
2017ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தரா தர உயர்தரப்பரீட்சையில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுபல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிதனக்கும் தங்களது பெற்றோருக்கும்கற்ற பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

ஒரு வைத்தியர்9 பொறியலாளர்கள் என  ஏறக்குறைய 50 மாணவர்கள் பல்கலைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் பெயர் விபரம்:

உயிரியல் விஞ்ஞானப்பிரிவில்,
 ஜே.ஐ. அஹமத் ஸஹ்ரி.

பொறியியல் பிரிவில், 
எப்.எம். சர்ஹான்ஏ.எச்.எம். சாஜித்எப். ஏ. அஸீப் ஸாஹி,ஏ. ஆர். அதீப்எம்.வை.எம். கலீவ்எம். ரீ. எம். ஸர்பத் அப்ஸான்யூ.எல். ஆஹில்யூ.எல்.எம். அஹ்னாப் சியாப்ஏ. ஏ. சரோத் சுஜா

பொறியியல் தொழில் நுட்பப் பிரிவில்,
 என்.எம். நிப்ராஸ்எம். டபிள்யூ. எஸ். உமர் பாரூக்என். ஆர்.டி. லிவோன் ராகில்ஏ. எம். ஜாஹித்எஸ்.எம். சப்றாஸ். 

உயிரியல் தொழில்நுட்பப்பிரிவில் 
ஆர். ஏ. ராயிஸ்ஏ.எம். றுஸ்திபீ.எம். இஸ்ரத்ஆர்.எம். அம்ஜத். 

வர்த்தகப்பிரிவில்,
எம். ஏ. எம். ஹாதிக்எம்.என்.எம். நஸாத் நஸ்யன்எம். கே. எம். றகுமத்துல்லாஹ்என்.எம். உமைர்எம்.எம். ஆபிர். 

கலைப்பிரிவில்,  
எம். ஏ. எம். றிஸ்திடீ. ஆர். அபூ பிர்னாஸ். ஏனைய பிரிவில்என்.எம். இபாம் 

என 50 மாணவர்கள் பல்கலைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தங்களை கல்வியில் முழுமையாக அர்ப்பணித்துசிறந்த முறையில் கற்றுஉயர் பெறுபேறுகளைப் பெற்றுதங்களுக்கும் கற்ற பாடசாலைக்கும் சிறந்த நற்பெயரைக் தேடிக் கொடுத்தமைக்காக மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள்,பெற்றோர்கள் அனைவருக்கும் கல்லூரியின் அதிபர். எம்.எஸ். முஹம்மத்தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

அத்தோடுபிரதி அதிபர்கள்உதவி அதிபர்கள்வகுப்பாசிரியர்கள்கற்பித்த ஆசிரியர்கள் என பாடசாலைச் சமூகம் தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகவும் கல்லூரியின்  அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...