இலங்கை வரலாற்றில் முதல்முறையாக அதிக வேட்பாளர்கள் போட்டி!70 ஆயிரம் வேட்பாளர்கள் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில்    வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக அதிக தொகையான வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது.

இந்த முறை தேர்தலில் 71ஆயிரம் வேட்பாளர்கள் பங்கேற்பதாக பிரதியமைச்சர் அஜித்பெரேரா தகவல் வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 10ஆயிரம் வேட்பாளர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்சார்பில் 8 ஆயிரம் வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.