கூட்டு எதிர்க்கட்சியில் மரணம்ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அந்த கட்சியின் பாணந்துறை – கல்துடே அமைப்பாளர் நிமல் விஜேரத்ன நேற்று காலமானார்.

அவரும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பிரதிநிதியொருவரும் குறித்து வேட்பு மனு தயாரிப்பு பணிகள் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் திடீர் இருதய நோய் காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை வடக்கு காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...