"முஹுது பொகுன" எனும் தலைப்பில் தர்மராஜா வித்தியலயத்தின் கலை நிகழ்வுஇன்று இரத்தினபுரி தர்மராஜா வித்தியலயத்தின் கலை நிகழ்வு "முஹுது பொகுன" எனும் தலைப்பில் இன்று 08.12.2017 இடம் பெற்றது. 
இதன் இரத்தினபுரி வாலிபர்களால் தியாகத்துக்கு மத்தியில் "Ruwanpura Helping Foundation" ஒரு சமூக நல அமைப்பு ஒன்று ஒருவாக்கப்பத்துள்ளது இவ் அமைப்பினால் இக்கலை விழாவிற்கு 25 000 ரூபா பெருமதியான மின்குமிழ்கலும் மேடை அலங்காரத்திற்கு தேவையான அனைத்து தேவைகளையும் சங்கத்தினால் நிரைவு செய்யப்பட்டது. 
இந்நிகழ்வில் சங்கத்தின் நோக்கம் தொடர்பாகவும் அதன் நலன்கள் தொடர்பாகவும் சங்கத்தின் செயலாளர் எம்.எம்.எம் நுஸ்ஸாக் அவர்களினால் உரையும் இடம் பெற்றது. எமது சங்கத்தின் நோக்கத்தின் ஒன்றான கல்வி அபிவிருத்தியின் ஒரு கட்டமாக எமது பிரதேச பாடசலையின் கல்வியினை விருத்தி செய்யும் முகமாக இவ்வேலைத்திட்டம் நடைபெற்றது. 
இச்செயற்படு இன நல்லிணக்கம் மற்றும் கல்வி கலை மேம்பாடு அடையும் என்பதில் ஐயமில்லை அனைத்து மக்களும் இச்சங்கத்திற்கு ஒத்துழைப்பதுடன் சமூகசேவை நோக்காக கொண்டு ஒவ்வுருவரும் இயங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.