தேசியப்பட்டியல் எம்.பி பதவியை எனக்கும் குறைந்தது ஒருவருடத்திற்கு தருமாறு ஹக்கீமிடம் அன்சில் கேட்டதாக அமைச்சர் நசீர் உரையாற்றியுள்ளார், 

எதிர் வருகின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் அட்டாளைச் சேனை தைக்கா நகர் வட்டாராத்தில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஜக்கிய தேசிய கட்ச்சியில் போட்டி இடும் மெளவி சப்றின் (ஷர்கி)அவர்களை ஆதரிப்பது தொடர்பான கலந்துரையாடல் (28.12.2017)நேற்று இரவு ஊடகவியலாளர் ஏ.எல்.றமீஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம உரையாற்றிபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார், மேலும் உரையாற்றிய அவர். இன்று அன்சில் அரசியல்வாதிகளுக்கு விலைபோய் விட்டார். அதனால் மற்றவர் குறைகளை மேடை போட்டு கூறிக்கொண்டிருக்கிறார். அல்லாஹ் அவருக்கு நல்லருள் வழங்க வேண்டும் அவர் இப்போது செய்வது பகிரங்க பாவம் என்றார்.

இந்திகழ்வில் பிரதம அதிதீயாக முன்னால் கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் அவர்களும் மற்றும் உள்ளூர் ஆட்ச்சி சபை தேர்தலில் அட்டாளைச் சேனை பிரதேச சபை சார்பாக போட்டி இடுகின்ர வேட்பாளர்களும் மற்றும் கட்ச்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தகர்களும் கலந்து கொண்டனர்.

Share The News

Post A Comment: