Dec 14, 2017

இலங்கை வரு­கிறார் மலே­சிய பிர­த­மர்


மலே­சிய பிர­தமர் நஜீப் ரசாக் எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை இலங்கைக்கு வரு­கை­த­ர­வுள்ளார்.  இரண்டு நாள் உத்­தி­யோ­கபூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு எதிர்­வரும் 17ஆம் திகதி மலே­சிய பிர­தமர் நஜீப் ரசாக் இலங்கை வர­வுள்­ள­தாக மலே­சிய வெளிவி­வ­கார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.
2020 ஏப்ரல் மாதம் 52 நாடுகள் பங்­கேற்கும் பொது­ந­ல­வாய மாநாட்டின் பங்­கேற்பு நாடு­களில் மலே­சிய தலை­மைத்­துவம் தொடர்­பாக ஆராயும் நோக்­கி­லேயே   இவ­ரது இவ்­வி­ஜயம் அமைந்­துள்­ளது. இவ்­வி­ஜ­யத்தின் பொழுது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வெளிவி­வ­கார அமைச்சர் திலக்மாரப்பன உள்ளிட்ட தலைவர்களை சந்திக் கவுள்ளார். 

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network