கொழும்பில் ஆசாத்சாலிக்கு அமோக வரவேற்பு; வெற்றி நிச்சயம் - இன்சாஅல்லாஹ்!


கொழும்பு மாநகர சபைக்கான ஜனாதிபதியின் நேரடி வேட்பாளராக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஆசாத் தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளராக ரோசி சேனநாயக்காவை தோற்கடித்து இம்முறை கொழும்பின் மேயராகலாமென நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் கௌரவ அசாத் சாலி அவர்கள் சிரிலங்கா சுதந்திர கட்சியில் மாநகர சபை வெற்பாளராக போட்டி இடுவதை இட்டு மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...