பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசிதுக்கு இரவுநேர்தில் சரமாரி தாக்குதல்!பொத்துவில் சிலோன் முஸ்லிம் செய்தியாளர் அன்வர்

பொத்துவில் முன்னாள் தவிசாளர் வாசித் அவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு அல்கலாம் பாடசாலை வீதியில் வைத்து பின்னிரவு வேளையில் இளைஞர்கள் சிலர் கூடி சரமாரி தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்தவிடயத்தை பல முறையில் பலர் பேசிக்கொண்டிருந்தாலும் இஅரசியல்காலம் என்பதால் தேர்தல் வன்முறையாகவே கருதப்படும். இதுதொடர்பில் பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது