முஸ்லிம் பெண் படுகொலை ; நகை, பணம் கொள்ளை


கெக்கிராவ பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பாத்திமா ஹைனுன் என்பவரின்நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம்  கெகிராவ ஒலம்பவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில்  போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.