ரவி கையெழுத்திட்ட, நாணய தாள்களை ரத்து செய்யுங்கள்

மத்திய வங்கியின் பிணை முறி விநியோகத்துடன் தொடர்புடைய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் கையெழுத்திட்டுள்ள நாணய தாள்களை, முறையான சட்டத்திட்டங்களுக்கு அமைய ரத்து செய்ய வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கையை விடுத்துள்ளார்.

பேராதெனியவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். DC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...