லுணுகலவிலிருந்து சிலோன் முஸ்லிம் செய்திகளுக்காக பறக்கதுல்லாஹ்

 ஞானசார தேரர் மெதகம நகரிலுள்ள பௌத்த விகாரைக்கு வருகை தந்துள்ள நிலையில் அந்நகரில் ஏற்பாடாகியுள்ள அவர்களது ஊர்வலம் மற்றும் கூட்டம் என்பன நிறைவடைந்து அவர்கள் அங்கிருந்து முழுமையாக செல்லும் வரையில் முஸ்லிம்கள் மெதகமைக்கோ அல்லது மெதகமை ஊடாக பயணிக்கவோ வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்

Share The News

Post A Comment: