வாசித்தின் முகத்திரையை கிழிந்தது; மு.காவின் தோல்வி உறுதியாகியது - தாஜூதீன்அண்மையில் இரவு வேளையில் தாக்கப்பட்ட முன்னாள் பிரதேச சபை தவிசளார் வாசித், எதற்காக தாக்கப்பட்டார் என்ற விடயம் பொத்துவில் மக்கள் அனைவருக்கும் தெரியும், இதுதான் முஸ்லிம் காங்கிரஸ் காரர்களி்ன் சித்த விளையாட்டு இந்த கூட்டம் தோல்வி பெறுவது அடிக்கடி உறுதியாகிறது என மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தாஜூதீன் மாஸ்டர் குறிப்பிட்ள்ளார்.

மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர்,

பொத்துவில் என்றுமில்லாத மாற்றம் கண்டுள்ளது, இந்த தேர்தல் முடிவுகள் முஸ்லிம் காங்கிரஸ் காரர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் தேர்தலாகும் என்றார்.