விகாரையின் தாது கோபுரத்தை உடைத்து புதையல் தேடிய கும்பல்; கண்டியில் சம்பவம்கண்டி மாபனாவதுர பிரதேசத்தில் புராதன விஹாரை ஒன்றில் தாது கோபுரத்தை உடைத்து புதையல் தேடி உள்ளதாக பொலீஸார்  தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு  இடம்பெற்றுள்ள இச் சம்பவத்தின்போது தாதுகோபுரம் உடைக்கப்பட்டுள்ளதை இன்று (25) ம் திகதி காலை  விஹாரையில்தேரர் ஒருவர் கண்ட பின் பொஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின் விசாரணைகளைபொலீஸார் ஆரம்பித்துள்ளனர்.

இத் தாது கோபுரத்தை உடைத்து ஏதேனும் பொருட்கள் திருடப்பட்டுள்ளனவா என்பதைப் பற்றி பொலீஸார்   விசாரணைகளை மேறகொண்டுள்ளனர். கட்டுகஸ்தோட்டை பொலீஸார்மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.
முஹம்மட்   ஆஸிக்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...