முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு!


அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதே போல் அமைச்சர்கள் ராஜித சேனாரத்ன, ரிசாத் பதுர்தீன், பழனி திகாம்பரம் மற்றும் மனோ கணுசன் ஆகியோருக்கும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு! முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு! Reviewed by NEWS on December 29, 2017 Rating: 5