ஏறாவூரில் இரு குழுக்களுக்கிடையே வாள் வெட்டு!ஏறாவூர் மிச்நகர் பகுதியில் இரு குழுக்களுகிடையில் இடம்பெற்ற சண்டையின் போது வாள் வெட்டு  தாக்குதல் நடந்துள்ளன.

இதன்போது காயங்களுக்குள்ளான ஒருவர் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் றிஹான்