Dec 29, 2017

சாய்ந்தமருது பிரதேசத்தில் வாகனமொன்றிற்கு தீ.!




கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாய்ந்தமருதில் கழிவகற்றும் வாகனமொன்றிட்கு அடையாளம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அறியக் கிடைத்தது . சம்பவம் தொடர்பில் இது வரையில் யாரும் கைது செய்யப்படாத நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network