(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

இம்முறை வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேற்றின்படி ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி கற்ற வாழைச்சேனையைச் சேர்ந்த மீரா முகைதீன் அஹமட் அபாஸ் எனும் மாணவன் விஞ்ஞானப் பிரிவில் (Bio Stream) யில் இப்பாடசாலையில் வரலாற்றில் முதல் தடவையாக 3A சித்திபெற்று மருத்துவப் பீடத்துக்கு தெரிவாகி சாதனை படைத்து பாடசாலைக்கும் பிரதேசத்துக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார்.

இவர் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய பிரதி அதிபர் எம்.யூ.எம். முகைதீன் (JP) அவர்களின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share The News

Post A Comment: