பெண்பிள்ளைகளுக்கு இரவுநேர தனி வகுப்புகளை நடாத்தும் இளம்ஆசிரியர்கள்!அன்பார்ந்த முஸ்லிம் சகோதரங்களே, இன்று அதிகமாக வீடுகளுக்கு ஆசிரியர்கள் வந்து கற்பிக்கும் வழமையிருக்கிறது, இதில் குறிப்பாக பெண்பிள்ளைகளுக்கு இளம் ஆண் ஆசிரியர்களை கற்பிக்க பணித்து பணம் செலவு செய்கின்றனர், வயது வந்த பெண்பிள்ளைகளுடன் இப்படி தனிமையில் விடுவது மிகவும் மோசமானது.

அண்மையில் ஒரு சம்பவம் பதிவாகியது, படித்துக்கொடுக்க வந்த ஆசிரியருடன் தகாத உறவு வைத்திருந்த மாணவி இது தமிழ் பிரதேசத்தில் இடமபெற்றாலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறலாம். அது மாத்திரமின்றி பெண் பிள்ளைகளின் தற்கால ஆடைகள் மிகவும் இறுக்கமாக உள்ளது, அதை அந்த ஆண் ஆசிரியர்கள் ரசிக்க தொடங்கினால் அதோ கதிதான். வேலிகளை இட்டு பயிர்களை காப்போம்