அதாஉல்லாவின் புதல்வர் சக்கி வென்றவுடன் இராஜினாமா? மேயராக சபீஸ்! #leakedமுன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லாவின் புதல்வர் முன்னாள் அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் சக்கி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு இராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இருந்து ஓய்வெடுக்கவுள்ளதாக அறியக்கிடைக்கிறது,

சக்கிக்கு வழங்கப்படவிருந்த மேயர் பதவியை கட்சியின் தலைவர் எஸ்.எம் சபீசுக்கு வழங்குவார் என கட்சியின் போராளிகள் எதிர்பார்க்கின்றனர். இது நடைபெறுவதற்கான சாத்தியம் 50-50 என்றாலும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.